ICC World Cup 2019: Indian Skipper Kohli gets his second demerit point within one year in ODI.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு டீ மெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் தொடர்பான ஐசிசி மெரிட் புத்தகத்தில் இது பதிவு செய்யப்பட உள்ளது.

#worldcup2019
#viratkohli
#aleemdar